தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளராக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அனைவரும் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவேன் என தர்மசெல்வன் பேசியதாக அண்மையில் ஆடியோ வெளியானது.