பயனாளிகளுக்கு நல உதவி; சபாநாயகர் வழங்கினார்

52பார்த்தது
நெல்லை மாவட்டம் ராதாபுரம் திசையன்விளை தாலுகா பகுதியில் அமைந்துள்ள கோட்டை கருங்குளத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மூலம் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கறவை மாடுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி