IND vs BAN: சொந்த மண்ணில் அஸ்வின் அதிரடி சதம்

586பார்த்தது
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (செப்.19) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில் ரவீந்திர ஜடேஜா (83) அரை சதம் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார். மறுபுறம், ரவிச்சந்திரன் அஸ்வின் (101) சதம் அடித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நன்றி: BCCI

தொடர்புடைய செய்தி