போலீஸ் அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை

50பார்த்தது
போலீஸ் அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர்கள் உள்பட அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் நேற்று(செப்.5) மாலை நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் வழக்குகள் குறித்தும் எஸ்பி ஆலோசனை செய்தார்.

தொடர்புடைய செய்தி