மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பாட்டன் பாரதி தான் - சீமான்

79பார்த்தது
மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பாட்டன் பாரதி தான் - சீமான்
தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பாட்டன் பாரதி தான். ஆகவே, பெரும்பாவலர் பாரதியின் பிறந்த நாளை, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. பிறந்த நாளை, 'தமிழிலக்கியப் பாதுகாப்பு நாள்' எனக் கொண்டாடுவதே சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி