மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தல்

153பார்த்தது
மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தல்
மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தி SDPI கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரோடு ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை நிலைய குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாக்கியநாதன் , மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் ஆகியோர் கண்டன கோரிக்கை உரை நிகழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்தி