நெல்லை இளம் எழுத்தாளரின் புத்தக ஆர்வம்

79பார்த்தது
நெல்லை புத்தகத்தக திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி பல்வேறு புத்தகங்களை மேற்கோள் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், இதுபோன்ற புத்தகங்களை வாங்கிப் படிக்கும்போது யோசிக்கும் திறன் அதிகரிக்கும் என்றும் இன்னும் எனது புத்தகத் தேடல் முடியவில்லை என்றும் நீங்களும் வந்து புத்தகங்களை வாங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி