விளையாட்டு போட்டியில் சாதித்த நெல்லை தீயணைப்புத்துறை

85பார்த்தது
தீயணைப்புத் துறை வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தீயை விரைவாக அணைப்பது, ஏணியில் ஏறி கயிறு மூலமாக இறங்குவது உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் ஒருங்கிணைந்து விளையாடிய அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

தொடர்புடைய செய்தி