தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என முதல்வர் கூறியது சரியாக தான் இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு முன்பு மாநிலங்களை தயார் படுத்த வேண்டும். இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்திருப்பது நம் நாட்டின் பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் மொட்டை அடித்ததற்கு சமம் என்று கூறினார்.