கபாடி போட்டியை தொடங்கி வைத்த மாஜி எம்பி

56பார்த்தது
கபாடி போட்டியை தொடங்கி வைத்த மாஜி எம்பி
அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் நெல்லை வள்ளியூர் சமத்துவபுரம் நண்பர்கள் குழுவினர் நடத்திய மாபெரும் மின்னொளி கபாடி போட்டியில் மலையடிபுதூர் -எஸ்கேஎம் அணி வீரர்களை ழஅறிமுகம் செய்துவைத்து போட்டியை துவக்கி வைத்தார். பின்னர. மகளிரணிக்கான போட்டியில் முதலிடம் பிடித்த பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி அணியினருக்கும், இரண்டாம் இடம் பிடித்த அணியினருக்கும் பரிசுக்கோப்பையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி