தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் காலில் விழுந்த தொண்டர் (Video)

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிச. 06) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிடுகிறார். அந்த விழாவுக்கு கட்சி நிர்வாகிகள் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில் விழா நடைபெறும் நிலையில் விஜயுடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வந்தார். அவரை பார்த்ததும் ஒரு தொண்டர் காலில் விழுந்தார். உடனே, ”ஏன் இப்படிலாம் செய்றீங்க” என அவரை கடிந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி