ஒரு வருடத்தை 21 மணி நேரத்தில் நிறைவு செய்யும் கிரகம்

50பார்த்தது
ஒரு வருடத்தை 21 மணி நேரத்தில் நிறைவு செய்யும் கிரகம்
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு TOI 3261B என பெயரிடப்பட்டுள்ளது. அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகம், அளவில் நெப்டியூனை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பூமியிலிருந்து 979 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கான அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி