பால், ஆரஞ்சு, முட்டையை விட சூப்பரான உணவு இதுதான்

57பார்த்தது
பால், ஆரஞ்சு, முட்டையை விட சூப்பரான உணவு இதுதான்
சியா விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. பாலை விட 5 மடங்கு கால்சியம், ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி, கீரையை விட 3 மடங்கு இரும்புச்சத்து, வாழைப்பழத்தை விட 2 மடங்கு பொட்டாசியம், முட்டையை விட 3 மடங்கு புரோட்டீன், மீனை விட 8 மடங்கு ஒமேகா 3 உள்ளது. நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ளக்கூடாது.
Job Suitcase

Jobs near you