வெங்காயத்தின் தோலை இனி குப்பையில் போடாதீங்க

77பார்த்தது
வெங்காயத்தின் தோலை இனி குப்பையில் போடாதீங்க
வெங்காய தோல்கள் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டான Quercetin-ஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் உள்ளது.

தொடர்புடைய செய்தி