கம்யூனிஸ்ட் அலுவலகம் விவகாரம்; 6 பேர் அதிரடி கைது

63பார்த்தது
சாதி மறுப்பு திருமணத்தால் நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கைதான சரஸ்வதி, சுமதி, அருணா தேவி, வேணி, ஸ்டெல்லா, முருகவேல், சரவணகுமார் பந்தல் ராஜா உட்பட 11 பேர் நெல்லை ஜே எம் 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களில் 5 பெண்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதால் மீதமுள்ள ஆறு ஆண்கள் மட்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி