அரசு பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

85பார்த்தது
அரசு பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குழி என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இப்பள்ளிக்கு இன்று ஆய்வுக்கு சென்றார். பள்ளியின் ஆசிரியர்கள் ஆட்சியரை வரவேற்றனர் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆட்சியர் ஆய்வு செய்து மாணவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி