இளைஞரின் நேர்மையை பாராட்டிய போலீஸ் எஸ்பி

70பார்த்தது
இளைஞரின் நேர்மையை பாராட்டிய போலீஸ் எஸ்பி
நெல்லையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரோட்டில் பாம்பன்குளம் அருகே புதிய முத்தூரை சேர்ந்த டென்னிஸ் பால்சிங் (வயது 29) என்பவர் நடு ரோட்டில் கீழே கிடந்த 27. 300 கிராம் தங்க தாலி செயினை எடுத்து பணகுடி காவல் நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். தகவல் அறிந்த எஸ்பி சிலம்பரசன் நேற்று(செப்.5) மாலை டென்னிஸ் பால்சிங்யை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி