சமூக ஆர்வலருக்காக குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வாளர்

68பார்த்தது
நெல்லையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பெர்டின் ராயன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹென்றி டிபேன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் மனுவை பெட்டியில் போட்டார்.

தொடர்புடைய செய்தி