சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி, "ஒரு பெரிய இயக்குனரின் மேனேஜர் என்று கூறிக்கொண்டு, ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ, அனைத்தையும் செய்ய வைத்து இருக்கிறார். அதற்கு, இந்த பெண்ணும் சிரித்த முகத்தோடு அனைத்தையும் செய்து இருக்கிறார். ஏன்டா சினிமா வாய்ப்பு வேணும்னா படுக்கணுமா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.