ரூ.2200 கோடியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி

80பார்த்தது
ரூ.2200 கோடியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். நடப்பாண்டில் 220 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2200 கோடியில் அகலப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி