பாடி பில்டிங்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்

76பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தியன் பாடி பில்டர் ஃபெடரேஷன் சார்பில் நடைப்பெற்ற ஜூனியர் ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முகிலன். ரயில் நிலையம் வந்த அவருக்கு நண்பர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 60 கிலோ எடைப் பிரிவில் முகிலன் தங்கப் பதக்கமும், 70 கிலோ எடைப் பிரிவில் சிவப்பிரியன் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி