பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா சபரிமலை நடை திறப்பு!

85பார்த்தது
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா சபரிமலை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.01) நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல்.02) முதல் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்கு காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் தந்திரி கண்டரர் ராஜிவர் கொடியேற்றுக்கிறார். இந்நிலையில், 18-ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி