IPL 2025: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

61பார்த்தது
IPL 2025: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி எக்கானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. லக்னோ அணி 2 போட்டிகளில் 1ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 1 போட்டியில் விளையாடி அதிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி