வன உயிரின வார ஓவிய போட்டி அறிவிப்பு

78பார்த்தது
வன உயிரின வார ஓவிய போட்டி அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வன உயிரின வார ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

இதில் ஏ 4 அளவு சார்ட் பேப்பர் மாணவர்களுக்கு வழங்கப்படும். வண்ண பென்சில் மற்றும் தேவையான பொருட்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9524425519 மற்றும் 9442994797 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி