இடமாற்றம் உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

59பார்த்தது
இடமாற்றம் உத்தரவு பிறப்பித்த கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பொறியியல் பிரிவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊராட்சி ஒன்றியங்களில் உதவி, இளநிலை பொறியாளர்கள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கார்த்திகேயன் இன்று பிறப்பித்துள்ளார். இந்த பட்டியலில் அம்பாசமுத்திரம் யூனியன் உதவி பொறியாளர் ரஞ்சிதம் பாளையங்கோட்டை யூனியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி