நெல்லை: தண்ணீர் பந்தலில் படையெடுத்த மக்கள்

67பார்த்தது
நெல்லையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் இன்று (மார்ச் 30) அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தண்ணீரை அருந்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி