நெல்லை: ஆளுநருக்கு எம்எல்ஏ வாழ்த்து

50பார்த்தது
நெல்லை: ஆளுநருக்கு எம்எல்ஏ வாழ்த்து
திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று வாழ்த்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இன்று பிறந்தநாள் காணும் தேசப்பற்றாளர் மேதகு தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்றவும், உடல் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி