நெல்லை: முதல்வர் வருகை

58பார்த்தது
நெல்லையில் இன்று (பிப் 6) மற்றும் நாளை கள ஆய்வு மேற்கொள்வதற்காகவும் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நெல்லைக்கு வந்தார். அவர் வருகையை முன்னிட்டு கேடிசிநகர் பகுதியில் திமுக கொடிகள் அணிவகுத்து காணப்பட்டது. அந்த வழியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனம் உள்ளிட்ட அமைச்சர்களின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி