திருநெல்வேலி வாசுகி வளர்தமிழ் மன்றத்தின் 21ஆம் ஆண்டு விழா இன்று (மார்ச் 30) திருநெல்வேலி சந்திப்பு சங்கீத சபாவில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.