நெல்லையில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி

51பார்த்தது
திமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற கிட்டு திருநெல்வேலி மேயராக இன்று பதவி ஏற்கும் நிலையில் மேயர் தேர்தலின் போது மேயருக்கு எதிராக வாக்களித்த திமுகவின் 20 மாமன்ற உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி மண்டல தலைவர் அன்பு அங்கப்பன் இன்று நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி