கிருஷ்ணாபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை,

58பார்த்தது
கிருஷ்ணாபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை,
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத கிருஷ்ண ஈஸ்வர உடையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கும் விஷேச பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி