நெல்லை: ஆட்டுக்குட்டி திருடும் கும்பல் கைது

77பார்த்தது
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் நேற்று இரவு 12 மணி அளவில் ஒரு வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் ஆட்டுக்குட்டிகளை திருடும் கும்பல் என தெரியவந்துள்ளது. காரில் இருந்த ஆறு பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இரவில் ஆட்டுக்குட்டி திருடும் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி