வீடு வீடாக வாக்கு சேகரித்த மமக மாவட்ட தலைவர்

58பார்த்தது
வீடு வீடாக வாக்கு சேகரித்த மமக மாவட்ட தலைவர்
நெல்லை மேலப்பாளையம் 50வது வார்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சுக்கு வாக்கு கேட்டு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும் 50வது வார்டு கவுன்சிலருமான ரசூல்மைதீன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தனர். திமுக மாநகர துணை செயலாளர் அப்துல் கைய்யும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி