சேர்வலாறு அணையால் விவசாயிகள் வேதனை

2607பார்த்தது
சேர்வலாறு அணையால் விவசாயிகள் வேதனை
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றாக சேர்வலாறு அணை உள்ளது. இந்த அணையின் நீரினால் நாங்குநேரி விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அணையில் இன்று 21/02/24 காலை நிலவரப்படி நீர் இருப்பு 104. 99 அடியாக உள்ளது. ஆனால் இந்த அணைக்கு நீர்வரத்து ஏதுவுமில்லை. இந்த அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி