நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு

64பார்த்தது
நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக மகளிர் அணி சார்பில் இன்று (ஜூன் 11) மாலை 7 மணிக்கு முருகன்குறிச்சி பிஷப் சார்ஜென்ட் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இதில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி