திருநெல்வேலி மாநகர டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று அந்த வழியாக சென்ற லாரி ஒன்று சாலை பணி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் பதிந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.