கிளாமர் காளி கொலை வழக்கு.. குற்றவாளியை பிடிக்க மதுரையை அலசும் போலீஸ்

54பார்த்தது
மதுரையில் திமுக பிரமுகர் குருசாமி சகோதரி மகன் கிளாமர் காளி கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் 2 தனிப்படைகள் அமைப்பு தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்றவாளிகளை வலைவீசி தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை வெங்கலமூர்த்தி நகரில் திமுக முன்னாள் நிர்வாகி வீ.கே.குருசாமியின் ஆதரவாளரான காளிஸ்வரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என குருசாமியின் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி