“கடலோர மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” - ரஜினி

74பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த இன்று (மார்ச் 23) கடலோர மக்களுக்காக வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் பெயர், நிம்மதியை கெடுப்பதற்காக கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்ளே நுழைகின்றனர். இதனால், கடலோர மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான முறையில் யாரேனும் இருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த 100 CISF வீரர்கள் 7000 கி.மீ., பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்கள் பகுதிக்கு வந்தால் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி