தண்ணீரை ‘உயிர்போல் காப்போம்'.. உலக தண்ணீர் தினம் இன்று

65பார்த்தது
தண்ணீரை ‘உயிர்போல் காப்போம்'.. உலக தண்ணீர் தினம் இன்று
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு. பொதுமக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். தண்ணீரில் இருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்படுகிறது. தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி