ரூ.2.82 லட்சம் கோடிக்கு எக்ஸ் தளத்தை விற்ற எலான் மஸ்க்

70பார்த்தது
ரூ.2.82 லட்சம் கோடிக்கு எக்ஸ் தளத்தை விற்ற எலான் மஸ்க்
எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அதாவது, அவர் தனது சொந்த நிறுவனமான ‘X AI’ நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ‘X AI’ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் எலான் மஸ்க்கால் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பரிவர்த்தனை பங்கு பரிமாற்றத்திற்கு சமமாக இருக்கலாம் எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி