‘பார்’ உள்ள க்ளப் திறப்பு விழாவில் திருமா: அதிர்ச்சியில் விசிக-வினர்

58பார்த்தது
‘பார்’ உள்ள க்ளப் திறப்பு விழாவில் திருமா: அதிர்ச்சியில் விசிக-வினர்
விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (டிச. 07) சென்னை புழல் பகுதியில் நீச்சல் குளம், மது அருந்த பார் ஆகிய பல்வேறு வசதிகளுடன் கூடிய தனியார் கிளப்-ஐ திறந்து வைத்தார். கடந்த அக்டோபர் மாதம் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நிலையில் இப்போது இப்படியொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கட்சியினர் இடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி