"நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள்”

82பார்த்தது
"நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள்”
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜன.08) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொங்கல் பரிசு என்பது முதலில் ரூ.5000ம் ஆகவும் பிறகு ரூ.2500 ஆகவும் பிறகு ரூ.1000ம் ஆகவும் இருந்தது, தற்பொழுது ரூ.103 ரூபாய்க்கு வந்துள்ளது அது 3 ரூபாய்க்கு வரும் முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள்" என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி