கலிபோர்னியா காட்டுத் தீ: சாம்பலான வீடுகள் (வீடியோ)

57பார்த்தது
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. துணை அதிபர் கமலா ஹாரிஸின் வீடும் காட்டுத்தீ பரவும் மண்டலத்திற்குள் வந்துள்ளது. கலிபோர்னியாவின் மலிபு நகரில் எடுக்கப்பட்ட காட்சிகள் பல்வேறு நகரங்களுக்கு பரவிவரும் காட்டுத் தீயின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி