கனடாவுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்

57பார்த்தது
கனடாவுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சமாளிக்க முடியாததால் தான் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அமரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைந்தால், நிதி பற்றாக்குறை தீரும், ரஷ்யா, சீனா கப்பல்களின் அச்சுறுத்தல் நீங்கும். பெரும்பாலான கனடா மக்களும் இதையே விரும்புகிறார்கள். நாம் சிறந்த தேசமாக மாறலாம் என்று ஆசை வார்த்தைகளுடன் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி