இன்னமும் அரசர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகள் எவை?

83பார்த்தது
இன்னமும் அரசர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகள் எவை?
பல நாடுகள் ஜனநாயகம், குடியரசு என மாறிவிட்டாலும் பத்து நாடுகள் இன்னமும் அரசர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. சவூதி அரேபியா, யுனைடெட் கிங்டம், கம்போடியா, ஸ்பெயின், ஸ்வீடன், நார்வே, டென்மார்க், மொராக்கோ, ஓமன் பூடான் ஆகிய நாடுகளில் அரசர்களும் அவர்களை வழிவந்த வாரிசுகளுமே ஆட்சி செய்து வருகின்றனர். சில நாடுகளில் தேர்தல் ஜனநாயகம் இருக்கும் பொழுதிலும் நாடுகளின் முதல் குடிமகன்களாக அரசர்களே திகழ்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி