பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த 2 வார்த்தைகள் மிஸ்ஸிங்

78பார்த்தது
பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த 2 வார்த்தைகள் மிஸ்ஸிங்
மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் இரண்டு வார்த்தைகள் இல்லை அது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை என்ற வார்த்தைகள் தான் என விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி