உயிரிழந்தவர்களுக்காக கல்லறையில் திரையிடப்பட்ட படம்!

59பார்த்தது
உயிரிழந்தவர்களுக்காக கல்லறையில் திரையிடப்பட்ட படம்!
உயிரிழந்தவர்களுக்காக படம் திரையிடப்பட்ட வினோத சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது. வடகிழக்கு தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா மாகாணத்தில் 2,800 கல்லறைகளைக் கொண்ட சீனக் கல்லறையில் Sawang Metta Thammasathan என்ற அறக்கட்டளை நள்ளிரவில் கல்லறையில் படத்தை திரையிட்டுள்ளது. மேலும், நாற்காலிகள் போடப்பட்டு, உணவு, உடை என உயிரிழந்தவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்துள்ளனர். ஆவிகளுக்கு நல்ல பொழுதுபோக்கு வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி