மன்னர் மோடி நல்ல EVENT மேனேஜர் - பிரகாஷ்ராஜ்

82பார்த்தது
மன்னர் மோடி நல்ல EVENT மேனேஜர் - பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். மோடியை மன்னர் என்று குறிப்பிட்டு பேசிய பிரகாஷ்ராஜ், மன்னர் (மோடி) அணியும் உடைகளுக்கு காசு எங்கிருந்து வருகிறது? அதற்காகவா நாம் வரி செலுத்துகிறோம்? 3,000 கோடிக்கு படேலுக்கு ஒரு சிலை வைத்தார், வெள்ள பாதிப்புகளுக்கு என்று கேட்டால் ஒன்றும் தரவில்லை. எது முக்கியம் இந்த நாட்டுக்கு? நம்ம மன்னர் ஒரு Event மேனேஜர் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி