பேருந்துகளில் 10% கட்டண சலுகை - போக்குவரத்து துறை அறிவிப்பு!

78பார்த்தது
பேருந்துகளில் 10% கட்டண சலுகை - போக்குவரத்து துறை அறிவிப்பு!
பேருந்துகளில் 10% கட்டண சலுகையை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அனைத்து வகையான பேருந்துகளிலும் இருவழி பயணங்களில் 10% கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகையை, டிஎன்எஸ்டிசி செயலி மூலமாக பெறலாம். அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்க இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில், பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் போக்குவரத்து துறை பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி