அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை

64பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்களை குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி